Free Image Resizer Tools
Photo அளவைக் குறைக்கும் கருவியைப் பயன்படுத்துவது எப்படி:
Resized Image:
Download Resized Image- Photo ஏற்றவும்: "Upload Image" பகுதியில் உள்ள கோப்பு தேர்வு பெட்டியைச் சொடுக்கி உங்கள் படத்தை தேர்ந்தெடுக்கவும்.
- அளவுகளை குறிப்பிடவும்: "Width" மற்றும் "Height" என்ற இடங்களில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப படத்தின் அகலத்தை மற்றும் உயரத்தை செருகவும்.
- படத்தை அளவிடவும்: "Resize Image" என்ற பொத்தானை அழுத்தவும். இதனால், நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு படத்தின் அளவு மாறும்.
- படத்தை பதிவிறக்கவும்: அளவிட்ட படத்தை "Download Resized Image" என்ற இணைப்பைச் click it உங்கள் phoneயில் சேமிக்கவும்.